விஷாலின் நம்ம அணி யினர் இன்று வடபழனி பகுதியில் உள்ள தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் இல்லத்திற்கு சென்று வாக்குகளை சேகரித்தனர்